ஸ்ரீ மீனாக்ஷி அஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் ஸ்ரீ மாதங்க்யை நம:
ஓம் விஜயாயை நம:
ஓம் ச்’யாமாயை நம:
ஓம் ச’சி’கேச்’யை நம:
ஒம் சு ‘கப்ரியாயை நம:
ஓம் நீபப்ரியாயை நம:
ஓம் கதம்பேச்’யை நம:
ஓம் மதாகூர்ணித லோசனாயை நம:
ஓம் பக்தாநுரக்தாயை நம:
ஓம் மந்த்ரேச்’யை நம: – (10)

ஓம் புஷ்பிண்யை நம:
ஓம் மந்த்ரிண்யை நம:
ஒம் சி’வாயை நம:
ஓம் கலாவத்யை நம:
ஓம் ஸ்ரீரக்தவஸ்த்ராயை நம:
ஓம் அபிராமாயை நம:
ஓம் ஸுமத்யமாயை நம:
ஓம் த்ரிகோணமத்ய நிலயாயை நம:
ஓம் சாருசந்த்ராவதம்சி் ந்யை நம:
ஓம் ரஹ: பூஜ்யாயை நம: – (20)

ஓம் ரஹ:கேல்யை நம:
ஓம் யோனிரூபாயை நம:
ஓம் மஹேச்’வர்யை நம:
ஓம் பகப்ரியாயை நம:
ஓம் பகாராத்யாயை நம:
ஓம் ஸுபகாயை நம:
ஓம் பகமாலின்யை நம:
ஓம் ரதிப்ரியாயை நம:
ஓம் சதுர்பாஹவே நம:
ஓம் ஸுவேண்யை நம: – (30)

ஓம் சாருஹாஸிந்யை நம:
ஓம் மதுப்ரியாயை நம:
ஓம் ஸ்ரீ ஜனன்யை நம:
ஓம் சர்வாண்யை நம:
ஓம் ஸ்ரீ சி’வாத்மிகாயை நம:
ஓம் ராஜ்யலக்ஷ்மீப்ரதாயை நம:
ஓம் நித்யாயை நம:
ஓம் நீபோத்யான நிவாஸிந்யை நம:
ஓம் வீணாவத்யை நம:
ஓம் கம்புகண்ட்யை நம: – (40)

ஓம் காமேச்’யை நம:
ஓம் யஜ்ஞரூபிண்யை நம:
ஓம் ஸங்கீத ரஸிகாயை நம:
ஓம் நாதப்ரியாயை நம:
ஓம் நீலோத்பலத்யுத்யை நம:
ஓம் மதங்கதநயாயை நம:
ஓம் லக்ஷ்ம்யை நம:
ஓம் வ்யாபின்யை நம:
ஓம் ஸர்வரஞ்ஜன்யை நம:
ஓம் திவ்யசந்தனதிக்தாங்க்யை நம: – (50)

ஓம் யாவகார்த்ரபதாம்புஜாயை நம:
ஓம் கஸ்தூரிதிலகாயை நம:
ஓம் ஸுப்ருவே நம:
ஓம் பிம்போஷ்ட்யை நம:
ஓம் மதாலஸாயை நம:
ஓம் வித்யாராஜ்ஞை நம:
ஓம் பகவத்யை நம:
ஓம் ஸுதாபானாநுமோதின்யை நம:
ஓம் ச’ங்கடதாடங்கின்யை நம:
ஓம் குஹ்யாயை நம: – (60)

ஓம் யோஷித்புருஷமோஹின்யை நம:
ஓம் கிங்கரீபூத கீர்வாண்யை நம:
ஓம் கெளலின்யை நம:
ஓம் அக்ஷரரூபிண்யை நம:
ஓம் வித்யுத் கபோல ஃபலகாயை நம:
ஓம் முக்தாரத்னவிபூஷிகாயை நம:
ஓம் ஸுநாஸாயை நம:
ஓம் தநுமத்யாயை நம:
ஓம் வித்யாயை நம:
ஓம் புவனேச்வர்யை நம: – (70)

ஓம் ப்ருதுஸ்த்தன்யை நம:
ஓம் ப்ரஹ்ம வித்யாயை நம:
ஓம் ஸுதாஸாகரவாஸின்யை நம:
ஓம் குஹ்யவித்யாயை நம:
ஓம் ஸ்ரீ அனவத்யாங்க்யை நம:
ஓம் யந்த்ரிண்யை நம:
ஓம் ரதிலோலுபாயை நம:
ஓம் த்ரைலோக்யஸுந்தர்யை நம:
ஓம் ரம்யாயை நம:
ஓம் ஸ்ரக்விண்யை நம: – (80)

ஓம் கீரதாரிண்யை நம:
ஓம் ஆத்மைக்ய ஸுமுகீபூத ஜகதாஹ்லாத காரிண்யை நம:
ஓம் கல்பாதீதாயை நம:
ஓம் குண்டலின்யை நம:
ஓம் கலாதாராயை நம:
ஓம் மனஸ்வின்யை நம:
ஓம் அசிந்த்யானந்த விபவாயை நம:
ஓம் ரத்னஸிம்ஹாஸனேச் வர்யை நம:
ஓம் பத்மாஸனாயை நம:
ஓம் காமகலாயை நம: – (90)

ஓம் ஸ்வயம்பூ குஸுமப்ரியாயை நம:
ஓம் கல்யாண்யை நம:
ஓம் நித்யபுஷ்பாயை நம:
ஒம் சாம்பவ்யை நம:
ஓம் வரதாயின்யை நம:
ஓம் ஸர்வவித்யாப்ரதாவாச்யாயை நம:
ஓம் குஹ்யோப நிஷதுத்தமாயை நம:
ஓம் ந்ருபவச் ‘யகர்யை நம:
ஓம் போக்த்ர்யை நம:
ஓம் ஜகத்ப்ரத்யக்ஷஸாக்ஷிண்யை நம: – (100)

ஓம் ப்ரஹ்மவிஷ்ணவீச’ஜனன்யை நம:
ஓம் ஸர்வஸௌபாக்ய தாயின்யை நம:
ஓம் குஹ்யாதி குஹ்யகோப்த்ர்யை நம:
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் அம்ருதோத்பவாயை நம:
ஓம் கைவல்யதாத்ர்யை நம:
ஒம் வசின்யை நம:
ஓம் ஸர்வஸம்பத்ப்ரதாயின்யை நம: – (108)