ஸ்ரீ வள்ளி அஷ்டோத்தர சத நாமாவளி

ஓம் மஹாவல்யை நம:
ஓம் ச்யாமதநவே நம:
ஓம் ஸர்வாபரண பூஷிதாயை நம:
ஓம் பீதாம்பரதராயை நம:
ஓம் திவ்யாம்புஜதாரிண்யை நம:
ஓம் திவ்யகந்தாநுலிப்தாயை நம:
ஓம் ப்ராஹ்ம்யை நம:
ஓம் கரால்யை நம:
ஓம் உஜ்வலநேத்ராயை நம:
ஓம் ப்ரலம்பதாடங்க்யை நம: (10)

ஓம் மஹேந்த்ரதநயாநுகாயை நம:
ஓம் சு பரூபாயை நம:
ஓம் சு பகராயை நம:
ஓம் சு பங்கர்யை நம:
ஓம் ஸவ்யேலம்பகராயை நம:
ஓம் மூலப்ரக்ருத்யை நம:
ஓம் ப்ரத்யு(பு)ஷ்டாயை நம:
ஓம் மஹேச்’வர்யை நம:
ஓம் துங்கஸ்தன்யை நம:
ஓம் ஸுகஞ்சுகாயை நம: (20)

ஓம் ஸுவேஷாட்யாயை நம:
ஓம் ஸத்குணாயை நம:
ஓம் குஞ்ஜாமால்யதராயை நம:
ஓம் வைஷ்ணவ்யை நம:
ஓம் மோஹின்யை நம:
ஓம் மோஹநாயை நம:
ஓம் ஸ்தம்பின்யை நம:
ஓம் த்ரிபங்கின்யை நம:
ஓம் ப்ரவாலதராயை நம:
ஓம் மனோன்மன்யை நம: (30)

ஓம் சாமுண்டாயை நம:
ஓம் சண்டிகாயை நம:
ஓம் ஸ்கந்தபார்யாயை நம:
ஓம் ஸ்கந்தப்ரியாயை நம:
ஓம் ஸுப்ரஸன்னாயை நம:
ஓம் ஸுலோசனாயை நம:
ஓம் ஐச்’வர்யப்ரதாயின்யை நம:
ஓம் மங்களப்ரதாயின்யை நம:
ஓம் அஷ்டஸித்திதாயை நம:
ஓம் அஷ்டைச்’வர்ய ப்ரதாயின்யை நம: (40)

ஓம் மஹாமாயாயை நம:
ஓம் மந்த்ரயந்த்ர தந்த்ராத்மிகாயை நம:
ஓம் மஹாகல்பாயை நம:
ஓம் தேஜோவத்யை நம:
ஓம் பரமேஷ்டின்யை நம:
ஓம் குஹதேவதாயை நம:
ஓம் கலாதராயை நம:
ஓம் ப்ரஹ்மாண்யை நம:
ஓம் ப்ருஹத்யை நம:
ஓம் த்விநேத்ராயை நம:(50)

ஓம் த்விபுஜாயை நம:
ஓம் ஸித்தஸேவிதாயை நம:
ஓம் அக்ஷராயை நம:
ஓம் அக்ஷரரூபாயை நம:
ஓம் அஜ்ஞானதீபிகாயை நம:
ஒம் அபீஷ்டஸித்தி ப்ரதாயின்யை நம:
ஓம் ஸாம்ராஜ்யாயை நம:
ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
ஓம் ஸத்யோ ஜாதாயை நம:
ஓம் ஸுதாஸாகராயை நம: (60)

ஓம் காஞ்சநாயை நம:
ஓம் காஞ்சனப்ரதாயை நம:
ஓம் வனமாலின்யை நம:
ஓம் ஸுதாஸாகர மத்யஸ்தாயை நம:
ஓம் ஹேமாம்பரதாரிண்யை நம:
ஓம் ஹேமகஞ்சுக பூஷணாயை நம:
ஓம் வனவாஸின்யை நம:
ஓம் மல்லிகாகுஸும ப்ரியாயை நம:
ஓம் மனோவேகாயை நம:
ஓம் மஹாலக்ஷ்ம்யை நம: (70)

ஓம் மஹாதேவ்யை நம:
ஓம் மஹாலோகாயை நம:
ஓம் ஸர்வாத்யக்ஷாயை நம:
ஓம் ஸுராத்யக்ஷாயை நம:
ஓம் ஸுந்தர்யை நம:
ஓம் ஸுவேஷாட்யாயை நம:
ஓம் வரலக்ஷ்ம்யை நம:
ஓம் விதுத்தமாயை நம:
ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் குமார்யை நம: (80)

ஓம் பத்ரகாள்யை நம:
ஓம் துர்கமாயை நம:
ஓம் துர்காயை நம:
ஓம் ஐந்த்ராண்யை நம:
ஓம் ஸாக்ஷிண்யை நம:
ஓம் ஸாக்ஷிவர்ஜிதாயை நம:
ஓம் புராண்யை நம:
ஓம் புண்யகீர்த்யை நம:
ஓம் புண்யரூபாயை நம:
ஓம் பூர்ணாயை நம: (90)

ஓம் பூர்ணபோகின்யை நம:
ஓம் புஷ்களாயை நம:
ஓம் ஸர்வதோமுக்யை நம:
ஓம் பராசக்த்யே நம:
ஓம் பரா நிஷ்டாயை நம:
ஓம் மூலதீபிகாயை நம:
ஓம் யோகின்யை நம:
ஓம் யோகதாயை நம:
ஓம் பிந்துஸ்வரூபிண்யை நம:
ஓம் பாபநாசின்யை நம: (100)

ஓம் ஈச்வர்யை நம:
ஓம் லோகஸாக்ஷிண்யை நம:
ஓம் கோஷிண்யை நம:
ஓம் பத்மவாஸின்யை நம:
ஓம் பத்மாக்ஷ்யை நம:
ஓம் குணத்ரயாயை நம:
ஓம் ஷட்கோணவ்ருத்த வாஸின்யை நம:
ஓம் சரணாகத ரக்ஷணாயை நம: (108)

ஸ்ரீ வள்ளி அஷ்டோத்தர சத நாமாவளி:
சம்பூர்ணம்:

வளரும்
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –