ஸ்ரீ சிவா அஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் சிவாய நம:
ஓம் மஹேச்வராய நம:
ஓம் ச’ம்பவே நம:
ஓம் பிநாகிநே நம:
ஓம் ச’சி’சே’கராய நம:
ஓம் வாமதேவாய நம:
ஓம் விரூபாக்ஷாய நம:
ஓம் கபர்திநே நம:
ஓம் நீலலோஹிதாய நம:
ஓம் ச’ங்கராய நம: (10)

ஓம் சூலபாணயே நம:
ஓம் கட்வாங்கிநே நம:
ஓம் விஷ்ணுவல்லபாய நம:
ஓம் சிபிவிஷ்டாய நம:
ஓம் அம்பிகாநாதாய நம:
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் பவாய நம:
ஓம் சர்வாய நம:
ஓம் த்ரிலோகேசா’ய நம: (20)

ஓம் சிதிகண்டாய நம:
ஓம் சி’வாப்ரியாய நம:
ஓம் உக்ராய நம:
ஓம் கபாலினே நம:
ஓம் காமாரயே நம:
ஓம் அந்தகாஸுரஸூ தநாய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் லலாடாக்ஷாய நம:
ஓம் காலகாலாய நம:
ஓம் க்ருபாநிதயே நம: (30)

ஓம் பீமாய நம:
ஓம் பரசு’ஹஸ்தாய நம:
ஓம் ம்ருகபாணயே நம:
ஓம் ஜடாதராய நம:
ஓம் கைலாஸவாஸிநே நம:
ஓம் கவசிநே நம:
ஓம் கடோராய நம:
ஓம் த்ரிபுராந்தகாய நம:
ஓம் வ்ருஷாங்காய நம:
ஓம் வ்ருஷபாரூடாய நம: (40)

ஓம் பஸ்மோத்தூளித விக்ரஹாய நம:
ஓம் ஸாமப்ரியாய நம:
ஓம் ஸ்வரமயாய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் அநீச்வராய நம:
ஓம் ஸர்வஜ்ஞாய நம:
ஓம் பரமாத்மனே நம:
ஓம் ஸோமஸூர்யாக்நி லோசநாய நம:
ஓம் ஹவிஷே நம:
ஓம் யஜ்ஞமயாய நம: (50)

ஓம் ஸோமாய நம:
ஓம் பஞ்சவக்த்ராய நம:
ஓம் ஸதாசி’வாய நம:
ஓம் விச்வேச்’வராய நம:
ஓம் வீரபத்ராய நம:
ஓம் கணநாதாய நம:
ஓம் ப்ரஜாபதயே நம:
ஓம் ஹிரண்யரேதஸே நம:
ஓம் துர்தர்ஷாய நம:
ஓம் கிரீசாய நம: (60)

ஓம் கிரிசா’ய நம:
ஓம் அநகாய நம:
ஓம் புஜங்கபூஷணாய நம:
ஓம் பர்க்காய நம:
ஓம் கிரிதந்வநே நம:
ஓம் கிரிப்ரியாய நம:
ஓம் க்ருத்திவாஸஸே நம:
ஓம் புராதனாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் ப்ரமதாதிபாய நம: (70)

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:
ஓம் ஸூக்ஷ்மதநவே நம:
ஓம் ஜகத்வ்யாபினே நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் வ்யோமகேசாய நம:
ஓம் மஹாஸேநஜநகாய நம:
ஓம் சாருவிக்ரமாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் பூதபதயே நம:
ஓம் ஸ்த்தாணவே நம: (80)

ஓம் அஹிர்புத்ந்யாய நம:
ஓம் திகம்பராய நம:
ஓம் அஷ்டமூர்த்தயே நம:
ஓம் அநேகாத்மநே நம:
ஓம் ஸாத்விகாய நம:
ஓம் சுத்தவிக்ரஹாய நம:
ஓம் சா’ச்’வதாய நம:
ஓம் கண்டபரசவே நம:
ஓம் அஜாய நம:
ஓம் பாச விமோசனாய நம: (90)

ஓம் ம்ருடாய நம:
ஓம் பசுபதயே நம:
ஓம் தேவாய நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஹரயே நம:
ஓம் பகநேத்ரபிதே நம:
ஓம் அவ்யக்தாய நம:
ஓம் தக்ஷாத்வரஹராய நம:
ஓம் ஹராய நம:(100)

ஓம் பூஷதந்தபிதே நம:
ஓம் அவ்யக்ராய நம:
ஓம் ஸஹஸ்ராக்ஷாய நம:
ஓம் ஸஹஸ்ரபதே நம:
ஓம் அபவர்க்கப்ரதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பரமேச்வராய நம: (108)
ஸ்ரீ உமாமஹேச்வராய நம:

ஸ்ரீ சிவா அஷ்டோத்தர சத நாமாவளி:
சம்பூர்ணம்

வளரும்
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –