ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் ஸ்ரீ குரவே நம:
ஓம் வித்யா ரூபிணே நம:
ஓம் மஹா யோகினே நம:
சுத்த ஞானினே நம:
ஓம் பினாகத்ருதே நம:
ஓம் ரத்னாலங்க்ருத ஸர்வாங்கினே நம:
ஓம் ரத்ன மாலிநே ஜடாதாராய நம:
ஓம் கங்காதராய நம:
ஓம் அசலவாஸினே நம:
ஓம் ஸர்வஜ்ஞானினே நம: (10)

ஓம் மஹாஜ்ஞானினே நம:
ஓம் ஸமாதிக்ருதே நம:
ஓம் அப்ரமேயாய நம:
ஓம் யோக நிதயே நம:
ஓம் தாரகாய நம:
ஓம் பக்தவத்ஸலாய நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
ஓம் ஜகத்வ்யாபினே நம:
ஓம் விஷ்ணுமூர்த்தயே நம:
ஓம் புராந்தகாய நம: (20)

ஓம் வ்ருஷப வாஹநாய நம:
ஓம் சர்ம வாஸாய நம:
ஓம் பீதாம்பர விபூஷணாய நம:
ஓம் மோக்ஷதாயினே நம:
ஓம் மோக்ஷ நிதயே நம:
ஓம் அந்தகாரயே நம:
ஓம் ஜகத்பதயே நம:
ஓம் வித்யாதாரிணே நம:
ஓம் சு’க்லதனவே நம:
ஓம் வித்யாதாயினே நம: (30)

ஓம் கணாதிபாய நம:
ஓம் பதாபஸ்மார ஸம்ஹர்த்ரே நம:
ஓம் ச’சி’ மௌளிநே நம:
ஓம் மஹாஸ்வனாய நம:
ஓம் ஸாமவேதப்ரியாய நம:
ஓம் அவ்யயாய நம:
ஓம் ஸாதவே நம:
ஓம் ஸமஸ்ததேவைதரலங்க்ருதாய நம:
ஓம் ஹஸ்த வஹ்னிதராய நம:
ஓம் ஸ்ரீமதே நம: (40)

ஓம் ம்ருகதாரிணே நம:
ஓம் மஹதே நம:
ஓம் சங்கராய நம:
ஓம் யஜ்ஞநாதாய நம:
ஓம் யமாந்தகாய நம:
ஓம் பக்தானுக்ரஹ மூர்த்தயே நம:
ஓம் பக்த ஸேவ்யாய நம:
ஓம் வ்ருஷப த்வஜாய நம:
ஓம் பஸ்மோத்தூளிதவிக்ரஹாய நம:
ஓம் அக்ஷமாலாதராய நம: (50)

ஓம் ஹராய நம:
ஓம் த்ரயீமூர்த்தயே நம:
ஓம் பரப்ரஹ்மணே நம:
ஓம் நாகராஜைரலங்க்ருதாய நம:
ஓம் சாந்தஸ்வரூபிணே நம:
ஓம் மஹாரூபிணே நம:
ஓம் அர்த்த நாரீச்’வராய நம:
ஓம் தேவாய நம:
ஓம் முனிஸேவ்யாய நம:
ஓம் ஸுரோத்தமாய நம: (60)

ஓம் வ்யாக்யான தேவாய நம:
ஓம் பகவதே நம:
ஓம் ரவி சந்த்ராக்னி லோசனாய நம:
ஓம் ஜகத் ச்ரேஷ்டாய நம:
ஓம் ஜகத் ஹேதவே நம:
ஓம் ஜகத் வாஸினே நம:
ஓம் த்ரிலோசநாய நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் மஹாதேவாய நம:
ஓம் மஹாநந்த பராயணாய நம: (70)

ஓம் ஜடாதாரிணே நம:
ஓம் மஹா யோகினே நம:
ஓம் ஜ்ஞானதீபைரலங்க்ருதாய நம:
ஓம் வ்யோம கங்காஜலஸ்னானாய நம:
ஓம் ஸித்த ஸங்க ஸமர்ச்சிதாய நம:
ஓம் தத்வ மூர்த்தயே நம:
ஓம் மஹா ஸாரஸ்வதப்ரதாய நம:
ஓம் யோக மூர்த்தயே நம:
ஓம் பக்தானாம் இஷ்ட ஃபலப்ரதாய நம:
ஓம் வர மூர்த்தயே நம: (80)

ஓம் சித்ஸ்வரூபிணே நம:
ஓம் அனாமயாய நம:
ஓம் வேத வேதாந்த தத்வார்த்தாய நம:
ஓம் சதுஷ்ஷஷ்டி கலா நிதயே நம:
ஓம் பவரோக பயத்வம்ஸினே நம:
ஓம் பக்தானாம் அபயப்ரதாய நம:
ஓம் நீலக்ரீவாய நம:
ஓம் லலாடாக்ஷாய நம:
ஓம் கஜசர்மிணே நம:
ஓம் ஜ்ஞானதாய நம: (90)

ஓம் அரோஹிணே நம:
ஓம் காம தஹனாய நம:
ஓம் தபஸ்வினே நம:
ஓம் விஷ்ணு வல்லபாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ஸன்யாஸினே நம:
ஓம் க்ருஹஸ்த்தாச்’ரம காரணாய நம:
ஓம் தாந்தாஸ்ரமவதாம்ஸ்ரேஷ்டாய நம:
ஓம் ஸத்ய ரூபாய நம:
ஓம் தயாநிதயே நம: (100)

ஓம் யோகபட்டாபிராமாய நம:
ஓம் வீணாதாரிணே நம:
ஓம் விசேதனாய நம:
ஓம் மதிப்ரஜ்ஞாசு’தாதாரா முத்ராபுஸ்தக தாரணாய நம:
ஓம் வேதாளாதி பிசா’சௌக ராக்ஷசௌ’க வினாச’க்ருதே நம:
ஓம் ராஜயஸ்யாதி ரோகானாம் விநிஹந்த்ரே நம:
ஓம் ஸுரேச்வராய நம:
ஓம் ஸ்ரீமேதாதக்ஷிணாமூர்த்தயே நம: (108)

ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்தர சத நாமாவளி:
சம்பூர்ணம்

வளரும்
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –