Thiruppugal 1306 Kumbagonam
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன – தனதான
கும்ப கோணமொ டாரூர் சிதம்பரம்
உம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு
கொன்றை வேணியர் மாயூர மம்பெறு – சிவகாசி
கொந்து லாவிய ராமே சுரந்தனி
வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர்
கும்பு கூடிய வேளூர் பரங்கிரி – தனில்வாழ்வே
செம்பு கேசுர மாடானை யின்புறு
செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி
தென்றன் மாகிரி நாடாள வந்தவ – செகநாதஞ்
செஞ்சொ லேரக மாவா வினன்குடி
குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல்
செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் – வருதேவே
கம்பை மாவடி மீதேய சுந்தர
கம்பு லாவிய காவேரி சங்கமு
கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர – வயலூரா
கந்த மேவிய போரூர் நடம்புரி
தென்சி வாயமு மேயா யகம்படு
கண்டி யூர்வரு சாமீக டம்பணி – மணிமார்பா
எம்பி ரானொடு வாதாடு மங்கையர்
உம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி
எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு – துதியோதும்
இந்தி ராணிதன் மாதோடு நன்குற
மங்கை மானையு மாலாய்ம ணந்துல
கெங்கு மேவிய தேவால யந்தொறு – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன
தந்த தானன தானான தந்தன – தனதான
English
kumba kONamod ArUr chidhambaram
umbar vAzhvuRu seegAzhi nindridu
kondRai vENiyar mAyUra mampeRu – sivakAsi
kondhu lAviya rAmE suram thani
vandhu pUjai sey nAl vEdha thandhirar
kumbu kUdiya vELUr parangiri – thanilvAzhvE
jembu kEsuram AdAnai inbuRu
sendhil Edagam vAzhsOlai yangiri
thendran mAgiri nAdALa vandhava – jeganAtham
senchol Eragam AvAvinan kudi
kundru thOrudan mUdhUr virinjai nal
sempon mEniya sONAdu vanjiyil – varudhEvE
kambai mA adi meedhEya sundhara
kambu lAviya kAvEri sangamu
kanchirA malai vAzhdhEva thandhira – vayalUrA
gandha mEviya pOrUr natampuri
thensi vAyamu mEyA agampadu
kaNdi yUrvaru sAmi kadambaNi – maNimArbA
empirAnodu vAdhAdu mangaiyar
umbar vANi poneeLmAl savundhari
endha nALthoru mErbAga nindruRu – thudhiyOdhum
indhirANi than mAdhOdu nan kuRa
mangai mAnaiyu mAlAy maNandh ula
gengu mEviya dhEvAlayam thoRu – perumALE.
English Easy Version