திருப்புகழ் 584 சரவண ஜாதா (விநாயகமலை-பிள்ளையார்பட்டி)

Thiruppugal 584 Saravanajadha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன – தனதான

சரவண ஜாதா நமோநம கருணைய தீதா நமோநம
சததள பாதா நமோநம – அபிராம

தருணக தீரா நமோநம நிருபமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம – ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம – உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம – அருள்தாராய்

இரவியு மாகாச பூமியும் விரவிய தூளேற வானவ
ரெவர்களு மீடேற ஏழ்கடல் – முறையோவென்

றிடர்பட மாமேரு பூதர மிடிபட வேதா னிசாசர
ரிகல்கெட மாவேக நீடயில் – விடுவோனே

மரகத ஆகார ஆயனு மிரணிய ஆகார வேதனும்
வசுவெனு மாகார ஈசனு – மடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசர ராதார மாகிய – பெருமாளே.

பதம் பிரித்தது

தனதன தானா தனாதன தனதன தானா தனாதன
தனதன தானா தனாதன – தனதான

சரவண ஜாதா நமோநம கருணை அதீதா நமோநம
சததள பாதா நமோநம – அபிராம

தருணக தீரா நமோநம நிருப அமர் வீரா நமோநம
சமதள வூரா நமோநம – ஜகதீச

பரம சொரூபா நமோநம சுரர்பதி பூபா நமோநம
பரிமள நீபா நமோநம – உமைகாளி

பகவதி பாலா நமோநம இகபர மூலா நமோநம
பவுருஷ சீலா நமோநம – அருள்தாராய்

இரவியும் ஆகாச பூமியும் விரவிய தூளேற வானவர்
எவர்களும் ஈடேற ஏழ்கடல் – முறையோவென்று

இடர்பட் மாமேரு பூதர மிடிபடவேதான் நிசாசரர்
இகல்கெட மாவேக நீ(டு) அயில் – விடுவோனே

மரகத ஆகார ஆயனும் இரணிய ஆகார வேதனும்
வசுவெனும் ஆகார ஈசனும் – அடிபேண

மயிலுறை வாழ்வே விநாயக மலையுறை வேலா மகீதர
வனசரர் ஆதாரமாகிய – பெருமாளே.

English

saravaNajAthA namOnama karuNai atheethA namOnama
sathadhaLa pAdhA namOnama – abirAma

tharuNaka dheerA namOnama nirupamar veerA namOnama
samadhaLa vUrA namOnama – jagadheesa

parama sorUpA namOnama surarpathi bUpA namOnama
parimaLa neepA namOnama – umaikALi

bagavathi bAlA namOnama igapara mUlA namOnama
pavurusha seelA namOnama – aruLthArAy

iraviyum AkAsa bUmiyum viraviya thULERa vAnavar
evargaLum eedERa Ezhkadal – muRaiyOvendru

idarpada mAmEru bUtharam idipada vEdhA nisAcharar
igalkeda mAvEga needayil – viduvOnE

marakatha AkAra Ayanum iraNiya AkAra vEdhanum
vasuvenum AkAra eesanum – adipENa

mayiluRai vAzhvE vinAyaga malaiyuRai vElA maheedhara
vanacharar AdhAra mAgiya – perumALE.

English Easy Version

saravaNajAthA namOnama karuNai atheethA namOnama
sathadhaLa pAdhA namOnama – abirAma

tharuNaka dheerA namOnama nirupamar veerA namOnama
samadhaLa vUrA namOnama – jagadheesa

parama sorUpA namOnama surarpathi bUpA namOnama
parimaLa neepA namOnama – umaikALi

bagavathi bAlA namOnama igapara mUlA namOnama
pavurusha seelA namOnama – aruL thArAy

iraviyum AkAsa bUmiyum viraviya thULERa vAnavar
evargaLum eedERa Ezhkadal – muRaiyOvendru

Idarpada mAmEru bUtharam idipada vEdhA nisAcharar
igalkeda mAvEga needayil – viduvOnE

marakatha AkAra Ayanum iraNiya AkAra vEdhanum
vasuvenum AkAra eesanum – adipENa

mayiluRai vAzhvE vinAyaka malaiyuRai vElA maheedhara
vanacharar AdhAra mAgiya – perumALE.