திருப்புகழ் 80 பாத நூபுரம் (திருச்செந்தூர்)

Thirupugal 80 pAdhanUburam

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன – தந்ததானா

பாத நூபுரம் பாடகஞ் சீர்கொள்நடை
யோதி மோகுலம் போலசம் போகமொடு
பாடி பாளிதங் காருகம் பாவையிடை – வஞ்சிபோலப்

பாகு பால்குடம் போலிரண் டானகுவ
டாட நீள்வடஞ் சேரலங் காரகுழல்
பாவ மேகபொன் சாபமிந் தேபொருவ – ரந்தமீதே

மாதர் கோகிலம் போல்கரும் பானமொழி
தோகை வாகர்கண் டாரைகொண் டாடிதகை
வாரும் வீடெயென் றோதிதம் பாயல்மிசை – யன்புளார்போல்

வாச பாசகஞ் சூதுபந் தாடஇழி
வேர்வை பாயசிந் தாகுகொஞ் சாரவிழி
வாகு தோள்கரஞ் சேர்வைதந் தாடுமவர் – சந்தமாமோ

தீத தோதகந் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டீகுகம் போலவொண் பேரிமுர – சங்கள்வீறச்

சேடன் மேருவுஞ் சூரனுந் தாருகனும்
வீழ ஏழ்தடந் தூளிகொண் டாடமரர்
சேசெ சேசெயென் றாடநின் றாடிவிடு – மங்கிவேலா

தாதை காதிலங் கோதுசிங் காரமுக
மாறும் வாகுவுங் கூரசந் தானசுக
தாரி மார்பலங் காரியென் பாவைவளி – யெங்கள்மாதைத்

தாரு பாளிதஞ் சோரசிந் தாமணிக
ளாட வேபுணர்ந் தாடிவங் காரமொடு
தாழை வானுயர்ந் தாடுசெந் தூரிலுறை – தம்பிரானே.

பதம் பிரித்தது

தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன
தான தானனந் தானனந் தானதன – தந்ததானா

பாத நூபுரம் பாடகம் சீர் கொள் நடை
ஓதி மோகுலம் போல் சம்போகமொடு
ப(பா)டி பாளிதம் காருகம் பாவை இடை – வஞ்சி போல

பாகு பால் குடம் போல் இரண்டான குவடு
ஆட நீள் வடம் சேர அலங்கார குழல்
பாவ மேக பொன் சாபம் இந்தே பொருவர் – அந்தமீதே

மாதர் கோகிலம் போல் கரும்பான மொழி
தோகை வாகர் கண்டாரை கொண்டாடி தகை
வாரும் வீடெ என்று ஓதி இதம் பாயல் மிசை – அன்பு உளார் போல்

வாச பாசகம் சூது பந்தாட இழி
வேர்வை பாய சிந்து ஆகு கொஞ்சு ஆர விழி
வாகு தோள் கரம் சேர்வை தந்து ஆடும் அவர் – சந்தம் ஆமோ

தீத தோதகஞ் தீததிந் தோதிதிமி
டூடு டூடுடுண் டூடுடுண் டூடுடுடு
டீகு டூகுகம் போல ஒண் பேரி – முரசங்கள் வீற

சேடன் மேருவும் சூரனும் தாரகனும்
வீழ ஏழ் தடம் தூளி கொண்டு ஆடு அமரர்
சேசெ சேசெ என்று ஆட நின்று ஆடி விடும் – அங்கி வேலா

தாதை காதில் அங்கே ஓதும் சிங்கார முகம்
ஆறும் வாகுவும் கூர சந்தான சுக
தாரி மார்பு அலங்காரி என் பாவை வ(ள்)ளி – எங்கள் மாதை

தாரு பாளிதம் சோர சிந்தா மணிகள்
ஆடவே புணர்ந்து ஆடி வங்காரமொடு
தாழை வான் உயர்ந்து ஆடு செந்தூரில் உறை – தம்பிரானே .

English

pAtha nUpuram pAdakam seerkoLnadai
yOthi mOkulam pOlasam pOkamodu
pAdi pALithang kArukam pAvaiyidai – vanjipOlap

pAku pAlkudam pOliraN dAnakuva
dAda neeLvadanj chEralang kArakuzhal
pAva mEkapon sApamin thEporuva – ranthameethE

mAthar kOkilam pOlkarum pAnamozhi
thOkai vAkarkaN dAraikoN dAdithakai
vArum veedeyen ROthitham pAyalmisai – yanpuLArpOl

vAsa pAsakam cUthupan thAdaizhi
vErvai pAyasin thAkukonj chAravizhi
vAku thOLkaranj chErvaithan thAdumavar – santhamAmO

theetha thOthakan theethathin thOthithimi
dUdu dUduduN dUduduN dUdududu
deeku deekukam pOlavoN pErimura – sangaLveeRac

chEdan mEruvunj cUranun thArukanum
veezha Ezhthadan thULikoN dAdamarar
sEse sEseyen RAdanin RAdividu – mangivElA

thAthai kAthilang kOthusin gAramuka
mARum vAkuvung kUrasan thAnasuka
thAri mArpalang kAriyen pAvaivaLi – yengaLmAthaith

thAru pALithanj chOrasin thAmaNika
LAda vEpuNarn thAdivan gAramodu
thAzhai vAnuyarn thAdusen thUriluRai – thambirAnE.

English Easy Version

pAtha nUpuram pAdakam seer koL nadai
Othi mOkulam pOl sampOkamodu
pa(a)di pALitham kArukam pAvai idai – vanji pOla

pAku pAl kudam pOl iraNdAna kuvadu
Ada neeL vadam sEra alangAra kuzhal
pAva mEka pon sApam inthE poruvar – anthameethE

mAthar kOkilam pOl karumpAna mozhi
thOkai vAkar kaNdArai koNdAdi thakai
vArum veede enRu Othi itham pAyal misai – anpu uLAr pOl

vAsa pAsakam cUthu panthAda izhi
vErvai pAya sinthu Aku konju Ara vizhi
vAku thOL karam sErvai thanthu Adum avar – santham AmO

theetha thOthakanj theethathin thOthithimi
dUdu dUduduN dUduduN dUdududu
deeku dUkukam pOla oN pEri murasangaL – veeRa

chEdan mEruvum cUranum thArakanum
veezha Ezh thadam thULi koNdu Adu amarar
sEse sEse enRu Ada ninRu Adi vidum – angi vElA

thAthai kAthil angE Othum singAra
mukam ARum vAkuvum kUra santhAna suka
thAri mArpu alangAri en pAvai va(L)Li – engaL mAthai

thAru pALitham sOra sinthA maNikaL
AdavE puNarnthu Adi vangAramodu
thAzhai vAn uyarnthu Adu senthUril uRai – thambirAnE.