சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய பாடல்களை ‘சுந்தரர் தேவாரம்’ என்று அழைக்கின்றனர்.

இப்பாடல்களை ‘திருப்பாட்டு’ என்றும் அழைப்பது வழக்கம். இப்பாடல்களை பன்னிரு திருமுறைகளிலும், தேவாரத்திலும் இணைத்துள்ளார்கள்.

இவர் சிவபெருமான் மீது பாடிய பாடல்கள் 38000 என்று கூறுகின்றனர். இவை பண்களோடு அமைந்துள்ளன. அதனால் பண் சுமந்த பாடல்கள் என்றும் கூறுகின்றனர். இவற்றில் 100 பதிகங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 17 பண்கள் இடம்பெற்றுள்ளன. தேவாரங்களில், ‘செந்துருத்திப் பண்’ கொண்டு பாடல்பாடியவர் இவரே. தேவாரங்களைப் பாடிய மற்ற ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் இந்தப் பண்ணில் பாடல்களைப் பாடவில்லை.

சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம்; அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.

உங்கள் பாடலை சமர்ப்பிக்க
Admin 
Subramaniyan S
Vangalathar Veedu, Theena Vagai, 
Devakottai.
phone :- +91 9524444664
Subscribe to This Website

Get new content delivered directly to your inbox.

Leave a Reply