ஸ்ரீ ஸித்தி விநாயக அஷ்டோத்தர சத நாமாவளி:

ஓம் கஜானனாய நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் வினாயகாய நம:
ஓம் த்வைமாதுராய நம:
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ப்ரமுகாய நம:
ஓம் ஸன்முகாய நம:
ஓம் க்ருதினே நம:
ஓம் ஜ்ஞான தீபாய நம: #10

ஓம் ஸுகநிதயே நம:
ஓம் ஸுராத்யக்ஷாய நம:
ஓம் ஸுராரிபிதே நம:
ஓம் மஹாகணபதயே நம:
ஓம் மான்யாய நம:
ஓம் மஹன்மான்யாய நம:
ஓம் ம்ருடாத்மஜாய நம:
ஓம் புராணாய நம:
ஓம் புருஷாய நம:
ஓம் பூஷ்ணே நம: #20

ஓம் புஷ்கரிணே நம:
ஓம் புண்யக்ருதே நம:
ஓம் அக்ரகண்யாய நம:
ஓம் அக்ரபூஜ்யாய நம:
ஓம் அக்ரகாமினே நம:
ஓம் மந்த்ரக்ருதே நம:
ஓம் சாமீகரப்ரபாய நம:
ஓம் ஸர்வஸ்மை நம:
ஓம் ஸர்வோபாஸ்யாய நம:
ஓம் ஸர்வகர்த்ரே நம:
#30

ஓம் ஸர்வநேத்ரே நம:
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம:
ஓம் ஸர்வஸித்தாய நம:
ஓம் ஸர்வவந்த்யாய நம:
ஓம் மஹாகாலாய நம:
ஓம் மஹாபலாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் லம்பஜடராய நம:
ஓம் ஹ்ரஸ்வக்ரீவாய நம:
ஓம் மஹோதராய நம: #40

ஓம் மஹோத்கடாய நம:
ஓம் மஹாவீராய நம:
ஓம் மந்த்ரிணே நம:
ஓம் மங்கலதாய நம:
ஓம் ப்ரமதார்ச்யாய நம:
ஓம் ப்ராஜ்ஞாய நம:
ஓம் ப்ரமோதாய நம:
ஓம் மோதகப்ரியாய நம:
ஓம் த்ருதிமதே நம:
ஓம் மதிமதே நம:
#50

ஓம் காமினே நம:
ஓம் கபித்தப்ரியாய நம:
ஓம் ப்ரஹ்மசாரிணே நம:
ஓம் ப்ரஹ்மரூபிணே நம:
ஓம் ப்ரஹ்மவிதே நம:
ஓம் ப்ரஹ்ம வந்திதாய நம:
ஓம் ஜிஷ்ணவே நம:
ஓம் விஷ்ணுப்ரியாய நம:
ஓம் பக்தஜீவிதாய நம:
ஓம் ஜிதமன்மதாய நம: #60

ஓம் ஐச்வர்யதாய நம:
ஓம் குஹஜ்யாயஸே நம:
ஓம் ஸித்தஸேவிதாய நம:
ஓம் விக்னகர்த்ரே நம:
ஓம் விக்னஹர்த்ரே நம:
ஓம் விச்வநேத்ரே நம:
ஓம் விராஜே நம:
ஓம் ஸ்வராஜே நம:
ஓம் ஸ்ரீபதயே நம:
ஓம் வாக்பதயே நம:
#70

ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் ச்ருங்காரிணே நம:
ஓம் ச்’ரிதவத்ஸலாய நம:
ஓம் சி’வப்ரியாய நம:
ஓம் சீ’க்ரகாரிணே நம:
ஓம் சாச்வதாய நம:
ஓம் சி’வநந்தனாய நம:
ஓம் பலோத்ததாய நம:
ஓம் பக்தநிதயே நம:
ஓம் பாவகம்யாய நம: #80

ஓம் பவாத்மஜாய நம:
ஓம் மஹதே நம:
ஓம் மங்களதாயினே நம:
ஓம் மஹிதாய நம:
ஓம் மஹேசாய நம:
ஓம் ஸத்யதர்மினே நம:
ஓம் ஸதாதாராய நம:
ஓம் ஸத்யாய நம:
ஓம் ஸத்யபராக்ரமாய நம:
ஓம் சுபாங்காய நம:
#90

ஓம் சுப்ரதந்தாய நம:
ஓம் சு பதாய நம:
ஓம் சுப விக்ரஹாய நம:
ஓம் பஞ்சபாதகநாசி’னே நம:
ஓம் பார்வதீப்ரியநந்தனாய நம:
ஓம் விச்வேசாய நம:
ஓம் விபுதாராத்யபதாய நம:
ஓம் வீரவராக்ரகாய நம:
ஓம் குமாரகுருவந்த்யாய நம:
ஓம் குஞ்ஜராஸுர பஞ்ஜனாய நம: #100

ஓம் வல்லபாவல்லபாய நம:
ஓம் வராபயகராம்புஜாய நம:
ஓம் ஸுதாகலச ஹஸ்தாய நம:
ஓம் ஸுதாகரகலாதராய நம:
ஓம் பஞ்சஹஸ்தாய நம:
ஓம் ப்ரதானேசாய நம:
ஓம் புராதனாய நம:
ஓம் வரஸித்தி விநாயகாய நம:
#108

ஸ்ரீ ஸித்தி விநாயக அஷ்டோத்தர சத நாமாவளி:
சம்பூர்ணம்

வளரும்
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –