Thiruppugazh 3 Umbartharu
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தந்ததனத் தானதனத் தனதான
உம்பர்தருத் தேனுமணிக் – கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் – துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் -பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் – றருள்வாயே
தம்பிதனக் காகவனத் – தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் – கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் – பொருளோனே
ஐந்து கரத் தானை முகப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தந்ததனத் தானதனத் தனதான
உம்பர் தரு தேனுமணி – கசிவாகி
ஒண்கடலிற் தேனமுது – உணர்வூறி
இன்பரசத்தே பருகிப் – பலகாலும்
எந்தனுயிர்க்கு ஆதரவுற்று – அருள்வாயே
தம்பிதனக்காக வனத்(து) – அணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் – கனியோனே
அன்பர்தமக் கான நிலைப் – பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் – பெருமாளே.
English
umbartharu dhEnumaNi – kasivAgi
oNkadaliR thEnamudhath – thuNarvURi
inbarasaththE parugip – palakAlum
endhanuyirk kAdharavut – RaruLvAyE
thambithanak kAgavanath – thaNaivOnE
thandhaivalath thAlaruLkaik – kaniyOnE
anbarthamak kAnanilai – poruLOnE
ainthukarath thAnaimugap – perumALE.
English Easy Version
Umbartharu dhEnumaNi – kasivAgi
oNkadaliR thEnamudhathu – uNarvURi:
inbarasaththE parugip – palakAlum
endhanuyirkku Adharavutru – aruLvAyE
thambithanak kAga vanathth – aNaivOnE
thandhaivalath thAl aruLkai – kaniyOnE
anbarthamak kAna nilai – poruLOnE
aindhukaraththu Anaimuga – perumALE.