திருப்புகழ் 1243 சூதினுண வாசை (பொதுப்பாடல்கள்)

Thiruppugal 1243 Sudhinunavasai

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த – தனதான

சீறிட்டு லாவு கண்கள் மாதர்க்கு நாள்ம ருண்டு
சேவித்து மாசை கொண்டு – முழல்வேனைச்

சீரிட்ட மாக நின்ற காசைக்கொ டாத பின்பு
சீரற்று வாழு மின்பம் – நலியாதே

ஆறெட்டு மாய்வி ரிந்து மாறெட்டு மாகி நின்று
மாருக்கு மேவி ளம்ப – அறியாதே

ஆகத்து ளேம கிழ்ந்த ஜோதிப்ர காச இன்பம்
ஆவிக்கு ளேது லங்கி – அருளாதோ

மாறிட்டு வான டுங்க மேலிட்டு மேல கண்டம்
வாய்விட்டு மாதி ரங்கள் – பிளவாக

வாள்தொட்டு நேர்ந டந்த சூர்வஜ்ர மார்பு நெஞ்சும்
வான்முட்ட வீறு செம்பொன் – வரையோடு

கூறிட்ட வேல பங்க வீரர்க்கு வீர கந்த
கோதற்ற வேடர் தங்கள் – புனம்வாழுங்

கோலப்பெண் வாகு கண்டு மாலுற்று வேளை கொண்டு
கூடிக்கு லாவு மண்டர் – பெருமாளே.

பதம் பிரித்தது

தானத்த தான தந்த தானத்த தான தந்த
தானத்த தான தந்த – தனதான

சூதினுண வாசைதனி லேசுழலு மீனதென
தூசுவழ கானவடி – வதனாலே

சூதமுட னேருமென மாதர்நசை தேடு
பொருளாசைதமி லேசுழல – வருகாலன்

ஆதிவிதி யோடுபிற ழாதவகை தேடியென
தாவிதனை யேகுறுகி – வருபோது

ஆதிமுருக ஆதிமுருக ஆதிமுரு காஎனவும்
ஆதிமுரு காநினைவு – தருவாயே

ஓதமுகில் ஆடுகிரி யேறுபட வாழசுரர்
ஓலமிடவே அயில்கொடு – அமராடீ

ஓநமசி வாயகுரு பாதமதி லேபணியும்
யோகமயி லாஅமலை – மகிழ்பாலா

நாதரகு ராமஅரி மாயன்மருகா புவன
நாடும் அடியார்கள்மன – துறைவோனே

ஞானசுர ஆனைகணவாமுருகனே அமரர்
நாடுபெற வாழவருள் – பெருமாளே.

English

seeRittu lAvu kaNkaL mAtharkku nALma ruNdu
sEviththu mAsai koNdu – muzhalvEnaic

seeritta mAka ninRa kAsaikko dAtha pinpu
seeratRu vAzhu minpam – naliyAthE

ARettu mAyvi rinthu mARettu mAki ninRu
mArukku mEvi Lampa – aRiyAthE

Akaththu LEma kizhntha jOthipra kAsa inpam
Avikku LEthu langi – aruLAthO

mARittu vAna dunga mElittu mEla kaNdam
vAyvittu mAthi rangaL – piLavAka

vALthottu nErna dantha Varvajra mAarpu nenjum
vAnmutta veeRu sempon – varaiyOdu

kURitta vEla panga veerarkku veera kantha
kOthatRa vEdar thangaL – punamvAzhum

kOlappeN vAku kaNdu mAlutRu vELai koNdu
kUdikku lAvu maNdar – perumALE.

English Easy Version

sUdhinuNa vAsai thanilE suzhalu meenadhena
dhUsu azhagAna vadi – adhanAlE

sUdham udanErumena mAdhar nasai thEdu
poruL Asai thanilE suzhala – varukAlan

Adhi vidhiyOdu piRazhAdha vagai thEdi
enadhAvi thanaiyE kuRugi – varupOdhu

Adhimuru gAdhimuru gAdhimurugA enavum
Adhi murugA ninaivu – tharuvAyE

Odha mugilAdu giri ERupada vAzh asurar
OlamidavE ayilkod – amarAdee

OnamasivAya gurupAdha madhilE paNiyum
yOgamayilA amalai – magizh bAlA

nAtha ragurAma ari mAyan marugA buvana
nAdum adiyArgaL manadh – uRaivOnE

nyAna sura Anai kaNavA muruganE amarar
nAdu peRa vAzha aruL – perumALE.