Thiruppugal 331 Atraikkatrai
மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
– மயூரகிரிநாதனுக்கு அரோகரா –
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –
பாடல்
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
அற்றைக் கற்றைக் கொப்பித் தொப்பித்
தத்தத் தத்தத் – தருவோர்தாள்
அர்ச்சித் திச்சித் தக்கத் தக்கத்
தொக்குத் திக்குக் – குடில்பேணிச்
செற்றைப் புற்சொற் கற்றுக் கற்றுச்
செத்துச் செத்துப் – பிறவாதே
செப்பச் செப்பப் பச்சைப் பச்சைச்
செச்சைச் செச்சைக் – கழல்தாராய்
துற்றுப் பிற்புக் குற்றக் கொக்கைத்
துட்கத் திட்கப் – பொரும்வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்கச்
சொர்க்கத் தத்தைக் – கினியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்திக்
கத்தக் கத்தக் – களைவோனே
கற்புச் சத்திப் பொற்புச் சத்திக்
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
பதம் பிரித்தது
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் – தனதான
அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து
அத்தத்து அத்தம் – தருவோர் தாள்
அர்ச்சித்து இச்சித்து அக்கத்து அக்கம்
திக்குத் தொக்குக் – குடில் பேணி
செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று
செத்துச் செத்துப் – பிறவாதே
செப்பச் செப்ப பச்சைப் பச்சை
செச்சைச் செச்சைக் – கழல் தாராய்
துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கை
துட்கத் திட்கப் – பொரும் வேலா
சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க
சொர்க்கத் தத்தைக்கு – இனியோனே
கற்றைப் பொற்றைப் பற்றக் குத்தி
கத்தக் கத்த – களைவோனே
கற்புச் சத்தி பொற்புச் சத்தி
கச்சிச் சொக்கப் – பெருமாளே.
English
atRaik katRaik koppith thoppith
thaththath thaththath – tharuvOrthAL
arcchith thicchith thakkath thakkath
thokkuth thikkuk – kudilpENi
cetRaip puRcoR katRuk katRu
ceththuc ceththup – piRavAthE
ceppac ceppap pacchaip pacchai
cecchaic cecchaik – kazhalthArAy
thutRup piRpuk kutRak kokkaith
thutkath thitkap – porumvElA
suththap paththic cithrac corkkac
corkkath thaththaik – kiniyOnE
katRaip potRaip patRak kuththik
kaththak kaththak – kaLaivOnE
kaRpuc caththip poRpuc caththik
kacchic cokkap – perumALE.
English Easy Version
atRaik katRaik koppith thoppiththu
aththaththu aththath – tharuvOrthAL
arcchiththu icchiththu akkath thakkath
thokkuth thikkuk – kudilpENi
cetRaip puRcoR katRuk katRu
ceththuc ceththup – piRavAthE
ceppac ceppap pacchaip pacchai
cecchaic cecchaik – kazhalthArAy
thutRup piRpuk kutRak kokkaith
thutkath thitkap – porumvElA
suththap paththic cithrac corkkac
corkkath thaththaik – kiniyOnE
katRaip potRaip patRak kuththik
kaththak kaththak – kaLaivOnE
kaRpuc caththip poRpuc caththi
kacchic cokkap – perumALE.