திருப்புகழ் 333 கொக்குக்கு ஒக்க (காஞ்சீபுரம்)

Thiruppugal 333 Kokkukkuokka

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் – தனதான

கொக்குக் கொக்கத் தலையிற் பற்றுச் சிக்கத் தளகக்
கொத்துற் றுக்குப் பிணியுற் – றவனாகிக்

குக்கிக் கக்கிக் கடையிற் பற்றத் துற்றுக் கழலக்
கொத்தைச் சொற்கற் றுலகிற் – பலபாஷை

திக்கித் திக்கிக் குளறிச் செப்பித் தப்பிக் கெடுபொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் – சுமைபேணும்

சிக்கற் றுட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத் துக்குப் புகலப் – பெறுவேனோ

அக்கிட் டிக்கிட் டமருக் கொட்டிக் கிட்டிட் டெதிரிட்
டத்ரத் தெற்றிக் கடுகப் – பொருசூரன்

அச்சுக் கெட்டுப் படைவிட் டச்சப் பட்டுக் கடலுட்
புக்குப் பட்டுத் துருமத் – தடைவாகத்

தக்குத் திக்குத் தறுகட் டொக்குத் தொக்குற் றதுகட்
கைக்கொட் டிட்டிட் டுடல்சிற் – கணமாடிச்

சத்திக் குத்தித் துடியிற் சத்திக் கக்கைச் சமர்செய்ச்
சத்திக் கச்சிக் குமரப் – பெருமாளே.

பதம் பிரித்தது

தத்தத் தத்தத் தனனத் தத்தத் தத்தத் தனனத்
தத்தத் தத்தத் தனனத் – தனதான

கொக்குக்கு ஒக்கத் தலையில் பற்றுச் சிக்கத்து அளகக்
கொத்து உற்று உக்குப் பிணி – உற்றவனாகிக்

குக்கிக் கக்கிக் கடையில் பல் தத்து உற்றுக் கழல
கொத்தைச் சொல் கற்று உலகில் – பல பாஷை

திக்கித் திக்கிக் குளறிச் செப்பி தப்பிக் கெடு பொய்ச்
செற்றைச் சட்டைக் குடிலைச் – சுமை பேணும்

சிக்கு அற்று உட்குக் கருணைச் சுத்தச் சித்தித் தமிழைத்
திட்டத்துக்குப் புகலப் – பெறுவேனோ

அக்கிட்டு இக்கிட்டு அமருக்கு ஒட்டிக் கிட்டி இட்டு எதிரிட்டு
அத்ரத்து எற்றிக் கடுகப் – பொரு சூரன்

அச்சுக் கெட்டுப் படை விட்டு அச்சப் பட்டுக் கடலுள்
புக்குப்பட்டுத் துருமத்து – அடைவாக

தக்குத் திக்குத் தறுகண் தொக்குத் தொக்கு உற்றது
கண் கைக் கொட்டு இட்டு இட்டு உடல் சில் – கணம் ஆடி

சத்திக் குத்தித் துடியில் சத்திக்கக் கைச் சமர் செய்
சத்திக் கச்சிக் குமரப் – பெருமாளே.

English

kokkuk kokkath thalaiyiR patRuc cikkath thaLakak
koththut Rukkup piNiyut – RavanAkik

kukkik kakkik kadaiyiR patRath thutRuk kazhalak
koththaic coRkat RulakiR – palapAshai

thikkith thikkik kuLaRic ceppith thappik kedupoyc
cetRaic cattaik kudilaic – cumaipENum

cikkat Rutkuk karuNaic cuththac ciththith thamizhaith
thittath thukkup pukalap – peRuvEnO

akkit tikkit tamaruk kottik kittit tethirit
tathrath thetRik kadukap – porucUran

acchuk kettup padaivit tacchap pattuk kadalut
pukkup pattuth thurumath – thadaivAkath

thakkuth thikkuth thaRukat tokkuth thokkut Rathukat
kaikkot tittit tudalciR – kaNamAdic

caththik kuththith thudiyiR caththik kakkaic camarceyc
caththik kacchik kumarap – perumALE.

English Easy Version

kokkukku okkath thalaiyil patRuc cikkaththu aLakak
koththu utRu ukkup piNi – utRavanAkik

kukkik kakkik kadaiyil pal thaththu utRuk kazhala
koththaic col katRu ulakil – pala pAshai

thikkith thikkik kuLaRic ceppi thappik kedu poyc
cetRaic cattaik kudilaic – cumai pENum

cikku atRu utkuk karuNaic cuththac ciththith thamizhaith thittaththukkup pukalap – peRuvEnO

akkittu ikkittu amarukku ottik kitti ittu ethirittu
athraththu etRik kadukap – poru cUran

acchuk kettup padai vittu acchap pattuk kadaluL
pukkuppattuth thurumaththu – adaivAka

thakkuth thikkuth thaRukaN thokkuth thokku utRathu kaN:
kaik kottu ittu ittu udal cil – kaNam Adi

caththik kuththith thudiyil caththikkak kaic camar cey
caththik kacchik kumarap – perumALE.