திருப்புகழ் 496 இருளும் ஓர்கதிரணு (சிதம்பரம்)

Thiruppugal 496 Irulumorkadhiranu

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தனன தானன தனன தானன
தனன தானன – தனதான

இருளு மோர்கதி ரணுகொ ணாதபொ
னிடம தேறியெ – னிருநோயும்

எரிய வேமல மொழிய வேசுட
ரிலகு மூலக – வொளிமேவி

அருவி பாயஇ னமுத மூறவுன்
அருளெ லாமென – தளவாக

அருளி யேசிவ மகிழ வேபெற
அருளி யேயிணை – யடிதாராய்

பரம தேசிகர் குருவி லாதவர்
பரவை வான்மதி – தவழ்வேணிப்

பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் – அருள்பாலா

மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமு – மருள்வோனே

மறைகு லாவிய புலியுர் வாழ்குற
மகள்மெ லாசைகொள் – பெருமாளே.

பதம் பிரித்தது

தனன தானன தனன தானன
தனன தானன – தனதான

இருளும் ஓர்கதிரணுகொணாத பொனிடம
தேறி என் – இருநோயும்

எரியவே மல மொழியவே சுடரிலகு
மூலக – வொளிமேவி

அருவி பாயஇ னமுத மூற உன்
அருளெலாம் எனது – அளவாக

அருளியே சிவ மகிழவேபெற
அருளி யேயிணை – யடிதாராய்

பரம தேசிகர் குருவிலாதவர்
பரவை வான்மதி – தவழ்வேணி

பவள மேனியர் எனது தாதையர்
பரம ராசியர் – அருள்பாலா

மருவி நாயெனை யடிமை யாமென
மகிழ்மெய் ஞானமும் – அருள்வோனே

மறைகுலாவிய புலியுர் வாழ் குற
மகள்மெ லாசைகொள் – பெருமாளே.

English

iruLum Orkadhir aNugoNAdha po
nidam adhERi – enirunOyum

eriyavE malam ozhiyavE sudar
ilagu mUlaka – oLimEvi

aruvi pAya inamudham URavun
aruLelAm enadh – aLavAga

aruLiyE siva magizhavE peRa
aruLiyE iNai – adithArAy

parama dhEsikar guru ilAdhavar
paravai vAn madhi – thavazhvENi

pavaLa mEniyar enadhu thAthaiyar
parama rAsiyar – aruL bAlA

maruvi nAyenai adimai Amena
magizh mey nyAnamum – aruLvOnE

maRai kulAviya puliyur vAzh kuRa
magaLmel Asai koL – perumALE.

English Easy Version

iruLum Orkadhir aNugoNAdha
ponidam adhERi – enirunOyum

eriyavE malam ozhiyavE sudar
ilagu mUlaka – oLimEvi

aruvi pAya inamudham Ura un
aruLelAm enadh – aLavAga

aruLiyE siva magizhavE peRa
aruLiyE iNai – adithArAy

parama dhEsikar guru ilAdhavar
paravai vAn madhi – thavazhvENi

pavaLa mEniyar enadhu thAthaiyar
parama rAsiyar – aruL bAlA

maruvi nAyenai adimai Amena
magizh mey nyAnamum – aruLvOnE

maRai kulAviya puliyur vAzh kuRa
magaLmel Asai koL – perumALE.