பகை விலக, மந்திர, தந்திர, பில்லி, சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது.
வரதந திபநக ரசுமுக வொருகுக வறிதுத புவிரிவிதி
மரகத வரிபர மதுகளி லசலவி மலமழ வெனலிரிய
மரபுறு குறுமுனி வருதிம யலசர மதிவிரி விபுதகுரு
சுரபதி நவரச பரததி நகரம துகமழ முனிவருதி.
(பதம் பிரித்தது)
வர தந திப நகர சுமுக ஒரு குக வறிது தபு விரி விதி
மரகத அரி பரம துகள்இல் அசல விமல மழஎன் அல் இரிய
மரபு உறு குறுமுனிவர் உதி மயல் அசர மதி விரி விபுதகுரு
சுரபதி நவரச பரத திநகர மதுக மழ முனி வருதி.

அருமை….பல இடங்களில் தேடி தேடி கடைசியில் இந்த தளம் கிடைத்தது. மிக்க நன்றி….இதன் பொருளும் கூடவே போட்டிருந்தால், இன்னும் பிரம்மாதமாக இருக்கும்….
முதல் வரி ரசுமுக என்பது சரியா அல்லது ரகமுக என்பதா
Please add the mauyra பந்தம் பாடல் விளக்கம்