திருப்புகழ் 13 சந்ததம் பந்த (திருப்பரங்குன்றம்)

Thiruppugazh 13 Sandhadham Bandha

மயூரகிரிநாதா உன் திருவடிகள் சரணம்
மயூரகிரிநாதனுக்கு அரோகரா
– குன்றக்குடி முருகனுக்கு அரோகரா –

பாடல் 

தந்தனந் தந்தத் – தனதான
தந்தனந் தந்தத் – தனதான

சந்ததம் பந்தத் – தொடராலே
சஞ்சலந் துஞ்சித் – திரியாதே

கந்தனென் றென்றுற் – றுனைநாளும்
கண்டுகொண் டன்புற் – றிடுவேனோ

தந்தியின் கொம்பைப் – புணர்வோனே
சங்கரன் பங்கிற் – சிவைபாலா

செந்திலங் கண்டிக் – கதிர்வேலா
தென்பரங் குன்றிற் – பெருமாளே.

பதம் பிரித்தது

தந்தனந் தந்தத் – தனதான
தந்தனந் தந்தத் – தனதான

சந்ததம் பந்தத் – தொடராலே
சஞ்சலந் துஞ்சித் – திரியாதே,

கந்தனென்று என்று உற்று – உனைநாளும்
கண்டுகொண்டு – அன்புற்றிடுவேனோ

தந்தியின் கொம்பை – புணர்வோனே
சங்கரன் பங்கிற் – சிவைபாலா

செந்திலங் கண்டிக் – கதிர்வேலா
தென்பரங் குன்றிற் – பெருமாளே.

English

sandhadham bandhath – thodarAlE
sanchalam thunjith – thiriyAdhE

kandhanen dRendRut – RunainALum
kaNdukoN danbutR – tRiduvEnO

thandhiyin kombaip – puNarvOnE
sankaran pangiR – sivaibAlA

sendhilang kaNdik – kadhirvElA
thenparang kundriR – perumALE.

English Easy Version

sandhadham bandhath – thodarAlE
sanchalam thunjith – thiriyAdhE

kandhanen dRendRutRu – unai nALum
kaNdukoN danbutR – tRiduvEnO

thandhiyin kombaip – puNarvOnE
sankaran pangiR – sivaibAlA

chendhilang kaNdik -kadhirvElA
thenparang kundriR – perumALE.